மரபியல்
550
மூங்கா வெருகெலி மூவரி அணிலொடு
ஆங்கவை நான்குங் குட்டிக் குரிய .
என்றது, இவை நான்குங் குட்டி என்று சொல்லப்படும் என்றவாறு.
மூங்கா என்பது கீரி.
(6)