மரபியல்

551பறழெனப் படினும் உறழாண் டில்லை .

என்றது, மேற்சொல்லப்பட்ட நால்வகை யுயிர்க்கும் இளமைப்பெயர் பறழ் எனினும் உறழ்ச்சியில்லை என்றவாறு.

எனவே, இரண்டுமாம் என்றவாறாம்.

(7)