என்றது, நரியின் இளமைப் பெயரும் ஆராயுங் காலத்துக் குருளை எனப்படும் என்றவாறு.
இது மேலனவற்றோடு ஒருநிகரனவாக ஓதாமையிற் சிறுபான்மை வருமென்று கொள்க.