என் - னின் எய்தாத தெய்துவித்தல் நுதலிற்று.
மேற் சொல்லப்பட்ட ஐவகையுயிர்க்குங் குட்டிபறழ் என்பனவும் ஆம் என்றவாறு.