மரபியல்

559யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையும்
மானோ டைந்துங் கன்றெனற் குரிய .

என்றது யானை முதலாக மானீறாகச் சொல்லப்பட்ட ஐந்தினது இளமைப் பெயர் கன்று என்றுவரும் என்றவாறு.

(15)