மரபியல்
560
எருமையும் மரையும் வரையார் ஆண்டே .
என்றது, கன்றெனக் கூறும் இளமைப்பெயர் எருமைக்கும் மரைக்கும் உரித்து என்றவாறு.
(16)