என்றது, கவரி என்று சொல்லப்படுவதும் கராகமென்று சொல்லப்படுவதும் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு.
கராகமென்பது கரடி.
1. (பாடம் ) கராம் - முதலை (பேரா.)