மரபியல்

562ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும்

என்றது, ஒட்டகமென்று சொல்லப்படுவதுங் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு.

(18)