மரபியல்
563
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை .
என்றது, குழவியென்னும் இளமைப் பெயர் யானை பெறும் என்றவாறு.
(19)