மரபியல்
564
ஆவும் எருமையும் அதுசொலப் படுமே .
என்றது, ஆவும் எருமையும் குழவிப்பெயர் பெறும் என்றவாறு.
(20)