மரபியல்
566
குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின், அப்பெயர்க் குரிய.
என்றது, குரங்கு முதலிய மூன்றும் ஆராயுங் காலத்துக் குழவிப்பெயர்க்குரிய என்றவாறு.
(22)