மரபியல்

567குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை
கிழவ அல்ல மக்கட் கண்ணே .

என்றது, குழவி மகவென்று சொல்லப்பட்ட இரண்டு இளமைப்பெயரு மல்லாத ஏனையவை மக்கட்குரியவல்ல என்றவாறு.

(23)