என்றது, ஓரறிவுயிராகிய புல்லும் மரனும் இளமைப்பெயர் பிள்ளை முதலாகச் சொல்லப்பட்ட நான்குங் கொள்ளவும் அமையும் என்றவாறு.
உம்மை எதிர்மறையாகலான் கன்றென்றதே பெரும்பான்மை.