என்-னின். எய்தியது விலக்கல் நுதலிற்று.
மேற்கூறப்பட்ட நான்கின் இளமைப் பெயரும் கொள்ளார் நெல்லும் புல்லுமென வரும் ஓரறிவுயிர்க்கு என்றவாறு.
உம்மை எதிர்மறையாதலின் மேற்சொல்லப்பட்ட இளமைப்பெயர் கூறப்பெறார் என்றவாறு.