என்-னின் நிறுத்த முறையானே ஆண்பாற் குரிய பெயர் கூறுதல் நுதலிற்று இச்சூத்திர முதலாயின.
களிறென்று விதந்துகூறுதல் யானைக்குரித்து என்றவாறு.