மரபியல்
580
கேழற் கண்ணுங் கடிவரை இன்றே.
பன்றியின் கண்ணும் ஆண்பாலைக் களிறென்றல் கடியப்படா தென்றவாறு.
(36)