மரபியல்

583ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும்.

எருமையினும் ஆணினை ஒருத்தலென்று கூறப்படும் என்றவாறு.

(39)