மரபியல்
584
பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறெனற் குரிய.
பன்றி முதலாகிய நான்கும் ஆணினை ஏறென்று கூறலா மென்றவாறு.
(40)