மரபியல்
586
கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே.
கடல்வாழ் சுறாவின் ஆணினையும் ஏறெனப்படு மென்றவாறு.
(42)