பெற்ற முதலாகிய ஐந்துள் ஆணினையும் போத்தெனலாகு மென்றவாறு. (43)
1. `மற்றிவையெல்லாம்' என்றதனால் பன்றியும் ஓந்தியும் முதலாயினவும் கொள்ளப்படும் . நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பென்பன சுறாவும், முதலையும், இடங்கரும், கராமும், வராலும், வாளையும் என இவை. (தொல். பொருள். 596. பேரா.)
|