மரபியல்

588நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய1

நீருள் வாழும் முதலை முதலாயினவற்றுள் ஆண்பால் போத்தெனக் கூறுதற்குரிய என்றவாறு.


1. (பாடம்) அறு பிறப்புரிய.

(44)