மரபியல்
589
மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும்.
மயிலுள்ளும் எழாலுள்ளும் ஆணினைப் போத்தென்றல் பெரும்பான்மை என்றவாறு.
(45)