மரபியல்
590
இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய
இரலை என்னும் பெயரும் கலை என்னும் பெயரும் புல்வாயில் ஆண்பாற்குரிய என்றவாறு.
(46)