மரபியல்
591
கலையென் காட்சி உழைக்கும் உரித்தே
நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்.
கலை என்னும் பெயர் உழைக்கும் முசுவிற்கும் உரித்தென்றவாறு.
(47)