ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் ஏற்றையென்னும் பெயர் உரித்தென்றவாறு.
ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக்கண்ணும் கொள்ளப்படும்.