மரபியல்
598
புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப.
பெட்டை என்னும் பெயருக்குப் புள்ளிற் பெண்பாலு முரிய என்றவாறு.
(54)