பேடை என்னும் சொல்லும் பெடை என்னும் சொல்லும் ஆராயுமிடத்துப் பெட்டை என்பதனோடு ஒன்றும் என்றவாறு. இது புள்ளின் வைத்தமையாற் புள்ளின்பின் வருதல் பெரும்பான்மை. (55)
1. அவை குயிற்பேடை அன்னப்பெடை எனவரும் `நாடின்' என்றதனால் பெட்டை என்பது வழக்கினுள் பயிலா என்பது. (தொல். பொருள்.609.பேரா.)
|