அளகென்னும் பெண்பாற் பெயர் மயிலுக்கும் பெண்பாற்கும் உரித்து என்றவாறு.
1. (பாடம்) பெண்பாலான - என்பது பேராசிரியர் பாடத்தின்று.