மரபியல்
603
பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை.
பன்றி முதலாகிய மூன்றிற்கும் பெண்பாற்குப் பிணவு என்னும் பெயர் பொருந்திற்று என்றவாறு.
(59)