மரபியல்
604
பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.
பிணவல் என்று சொல்லினும் மேற் சொல்லப்பட்டவற்றின் மேல என்றவாறு.
(60)