மரபியல்

605பெற்றமும் எருமையும் மரையும் ஆவே.

ஆ என்னும் பெண்பெயர் பெற்றம் முதலாகிய மூன்றிற்கு முரித்து என்றவாறு.

(61)