மரபியல்

608நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே.

நீர்வாழ்வனவற்றுள் நந்தென்பதூஉம் நாகு என்னும் பெண்பெயர் பெறும் என்றவாறு.

(64)