பெண்ணும். ஆணும், பிள்ளையும் பற்றவருஞ் சொல் மேலெடுத்தோதினவை என்றவாறு.
இனிச் சிறப்புவிதியுடைய அந்தணர்க் குரியன கூறப்படுகின்றது.