மரபியல்
617
அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.
அவை நாலுதொழில்; ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதலும்.
(73)