தலைமைக் குணமுடையராகக் கூறுதலும் தத்தமக்கேற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப என்றவாறு.
எனவே இறப்பவுயர்தல் இறப்பவிழிதல் ஆகாதென்றவாறாம்.