மரபியல்
621
இடையிரு வகையோர் அல்லது நாடிற்
படைவகை பெறாஅர் என்மனார் புலவர்.
அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைக் கலவகை கூறப்பெறார் என்றவாறு.
(77)