மரபியல்

622வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.

வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு.

(78)