வைசிகருக்கும் கண்ணியுந் தாரும் சொல்லப் பெறு மென்றவாறு. (80)
1. 'கண்ணி' என்பது சூடும்பூ, தார் என்பது ஒரு குடிப்பிறந்தார்க்கு உரித்தென வரையறுக்கப்படுவதாயிற்று. எண்ணப்படும் எனவே அவரவர்க் குரியவாற்றால் பலவாகி வரும். அவை வந்தவழிக் கண்டுகொள்க. (தொல். பொருள். 634. பேரா.)
|