மரபியல்

626வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே.

எய்தியதன்மேற் சிறப்பு விதி.

வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தர்க்கும் உளதாகு மென்றவாறு.

(82)