அன்னர்தா மிழிந்தோராயினும் மேற்சொல்லப்பட்ட மன்னனால் வில்லு முதலாயின பெற்ற மரபினராயினும் நான்கு குலத்திலும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப்படா வென்றவாறு. எனவே அவரவர்க் குரியவாற்றாற் கூறப்பெறு மென்றவாறு.