மரபியல்

631அகக்கா ழனவே மரமெனப் படுமே.

உள்வயிர்ப் புடையனவற்றை மரமெனப்படுமென்றவாறு.

(87)