மரபியல்
637
மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்.
என்-னின் மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகு மென்றவாறு.
எனவே வழுவென்றவாறாம்.
(93)