மரபியல்

642வழியின் நெறியே நால்வகைத் தாகும்.
என்-னின், வழிநூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வழிநூல் எனப்படுவது நான்கு வகைப்படும் என்றவாறு.

அது முன்னர்க் கூறுதும்.

(98)