மரபியல்
647
பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்
கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும் .
என்-னின். காண்டிகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
குற்றமில்லாத சூத்திரஞ்சொன்ன இயல்பினான் மறைவின்றி விளக்குவது காண்டிகையாமென்றவாறு.
(103)