மரபியல்

651சொல்லப் பட்டன எல்லா மாண்பும்
மறுதலை யாயின் மற்றது சிதைவே.

மேலவற்றிற் கோதலான நூற்குரியதோர்மரபு முதனூலாயிற் சிதைவில்லை யென்றவாறு.

என்னை ஆவன கூறியது? விரியகலாதன சிதைவது வழிநூ லென்றவாறாம்.

(107)