புறத்திணை இயல்

67அதுவே தானும் இருநால் வகைத்தே.

இஃது, உழிஞைத்திணையை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) அதுதான் இருநால் வகைத்து - உழிஞைத்துறைதான் எட்டு வகைத்து.

அவையாமாறு முன்னர்க் காணப்படும். [ஏகாரமும் உம்மையும் அசைகள்.]

(9)