| 45 | எஞ்சியோர்க்கும் |
| 173 | எண் அரும் பாசறை, |
| 449 | எண் இடை ஒழிதல் |
| 529 | எண்ணு வண்ணம் |
| 506 | எண் வகை இயல் நெறி |
| 38 | எத்திணை மருங்கினும், |
| 655 | எதிர் மறுத்து உணரின், |
| 21 | எந் நில மருங்கின் |
| 455 | எருத்தே, கொச்சகம், |
| 546 | எருதும், ஏற்றையும், |
| 585 | எருமையும் மரையும் ,,, அன்ன |
| 607 | எருமையும் மரையும் ... நாகே |
| 560 | எருமையும் மரையும் வரையார் |
| 219 | எல்லா உயிர்க்கும் |
| 176 | எல்லா வாயிலும். |
| 371 | எழு சீர் அடியே |
| 381 | எழு சீர் இறுதி |
| 350 | எழுத்து அளவு எஞ்சினும், |
| 383 | எழுத்து முதலா ஈண்டிய |
| 481 | எழுத்தொடும் சொல்லோடும் |
| 466 | எழு நிலத்து எழுத்த |
| 248 | எள்ளல், இளமை |
| 285 | எள்ள, விழைய, புல்ல |
| 204 | எளித்தல், ஏத்தல், |
| 10 | எற்பாடு நெய்தல் ஆதல் |