| 577 | மக்கள் தாமே ஆறு |
| 57 | மக்கள் நுதலிய |
| 558 | மகவும், பிள்ளையும், |
| 240 | மங்கல மொழியும், |
| 422 | மண்டிலம் குட்டம் |
| 589 | மயிலும் எழாலும் |
| 636 | மரபுநிலை திரிதல் |
| 639 | மரபுநிலைதிரியா ...... உரைபடு |
| 48 | மரபுநிலைதிரியா ..... விரவும் |
| 637 | மரபு நிலை திரியின் |
| 385 | மரபேதானும், நாற் சொல் |
| 390 | மருட்பா ஏனை இரு சார் |
| 62 | மறம் கடைக்கூட்டிய |
| 650 | மறுதலைக் கடாஅ மாற்றமும் |
| 133 | மறைந்த ஒழுக்கத்து, |
| 109 | மறைந்து அவற் காண்டல், |
| 488 | மறை வெளிப்படுதலும், |
| 32 | மன்னர் பாங்கின் |
| 497 | மனையோள் கிளவியும் |
| 223 | மனைவி உயர்வும் |
| 163 | மனைவி தலைத்தாள் |
| 164 | மனைவி முன்னர்க் |