மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமுமுண்டு என்றவாறு .
அவையாவன குறிப்புப் பதினெட்டனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவை யெட்டுமாக்கி நிகழ்தல் .
(2)