மெய்ப்பாட்டியல்

269 பிறப்பே1குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே .

என் - னின் . இது களவியலுட் கூறுப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப்பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று .

இதற்குப் பொருள் களவியலுள் உரைத்தாம்.